Loading...
Home Products Other Products Homam Requirements for Homam
ஹோமத்திற்கு தேவையான பொருட்களின் விவரம்
1. மஞ்சள் தூள் – 250 கிராம் |
2. தாழம் பூ குங்குமம் -150 கிராம் |
3.விபூதி - 1 பாக்கெட் |
4.சந்தனம் – பிள்ளை -1 டப்பி |
5.வாசணை ஊதுபத்தி – 1 box Big |
6.கற்பூரம் -250 கிராம் |
7.கலி பாக்கு - 250 கிராம் |
8.பசு நெய் - 3 litre |
9.நல்லெண்ணெய் - 1.5litre |
10.திரி - 2 கட்டு |
11.தீப்பெட்டி - 2 |
12.தொன்னை கட்டு - 1 |
13.தர்பை கட்டு - 3 |
14.தீர்த்த பொடி - 5 பாக்கெட்தா |
15.ஜவாது - 2 |
16.அரகஜா - 2 |
17.வெட்டி வேர் - ரூ100 |
18.நெல் பொறி - ரூ100 |
19.பச்சரிசி - 5 கிலோ கிராம் பொன்னி |
20.கொப்பரை தேங்காய் - 2 |
21.நவதானியம் - 2 செட் |
22.ஹோமாதிரிசியம் -108 ஒஸ்த்தி |
23.பண்ணீர் எசன்ஸ் - 2 Bottle |
24.விரல் மஞ்சள் - 250 கிராம் |
25.கஸ்தூரி மஞ்சள் - 250 கிராம் |
26.குண்டு மஞ்சள் - 250 கிராம் |
வஸ்த்திர வகை
1.பிள்ளையார் துண்டு - 2 |
2.ஜாக்கெட் பிட் - 10 |
3.நவகுஹ வஸ்திரம் - 1 செட் |
4.பூர்ணாஹுதி பட்டு - 1 |
5.காசி துண்டு - 1 |
6.ஐயர் வேஷ்டி துண்டு – 9x5 முழம் – 4 |
பழவகை
1. வாழைப்பழம் - 4 டஜன் |
2. செவ்வாழை - 2 டஜன் |
3. ஆப்பிள் - 6 |
4. ஆரஞ்சு - 6 |
5. கொய்யா - 6 |
6. மாதுளை - 6 |
7. மாம்பழம் - 6 |
8. சாத்துக்கொடி - 6 |
9. பலாப்பழம் - 1 |
10. திராட்சை - 250 கிராம் |
11. பூசணிக்காய் - 1 |
12. எலுமிச்சைப்பழம் - 30 |
13. முகூர்த்த தேங்காய் - 27 |
14. உடை தேங்காய் - 7 |
15. நுனி வாழை இலை - 15 |
16. வெற்றிலை - 1 கௌரி |
17. பசு வறட்டி - 10 |
18. அரசம் சமித்து - 1 மூட்டை |
19. முப்பிறி நூல் உருண்டை- 10 |
20. வாசணை சாம்பிராணி - 200 கிராம் |
21. தேன் பெரியது - 1 |
22. வெண் கடுகு - 200 கிராம் |
23. அவுள் - 250 கிராம் |
24. நாட்டு சர்க்கரை - 200 கிராம் |
25. கற்கண்டு - 150 கிராம் |
26. பேரீச்சம்பழம் - 200 கிராம் |
27. சத்துமாவு - 200 கிராம் |
28. முந்திரி - 150 கிராம் |
29. திராட்சை - 150 கிராம் |
30. பாதாம் - 150 கிராம் |
31. பிஸ்தா - 150 கிராம் |
32. ஏல அரிசி - 250 கிராம் |
33. நவகுஹ சமித்து - 1 செட் |
புஷ்ப வகை
1. கலச தாவடம் - 27 |
2. கழுத்து மாலை - தேவைகேற்ப |
3. பூ, சரம் - தேவைகேற்ப |
4.வில்வம், துளசி - தேவைகேற்ப |
5.செந்தாமரை - 15 |
6.உதிரி பூ - கலந்து ரூ 200 |
7.அருகம் புல் - 1 கட்டு |
8.விபூதி பச்சிலை பத்திரம் |
பிரசாதம்
1.சர்க்கரை பொங்கல் |
2.எள்ளு சாதம் |
3.மோதகம் + அப்பம் |
4.க. சுண்டல் |
5.சுத்தான்னம் |