Loading...

Our Products - Gems & Jewels

Home Gems & Jewels Gem Stone Benefits

Gem Stone Benefits

1. மாணிக்க ரத்தின கல்

சூரிய கிரக ஆதிக்கம் உடையவர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. (RUBY-PRECIOUS GEM STONE) இதை அணிவதால் ஏற்படும் நற்பலன்கள்.

எக்காரியத்தையும் துணிவுடன் செய்ய, தொழில், வியாபாரம், அரசியல், பட்டம், பதவிகளைப் பெற்றிட: ஆன்ம பலத்தோடு துணிவுடன் செயலாற்றி வெற்றிக் காண வைத்து விடும்..

2. வெண் முத்து ரத்தின மோதிரம் (White pearl precious gemstone ring)

இதை அணிவதால் ஏற்படும் நற்பலன்கள்.

தன் தகுதிக்கு மீறிய காரியத்தை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் ஒருவரை பாதுகாத்து தன்னால் ஆகக்கூடிய காரியத்தை மட்டுமே செய்யத் தூண்டி வெற்றி தரும். மன தெளிவ ைதரும்.

3. பவளம் ஜாதிக்கல் மோதிரம் (Coral precious gem stone ring)

இதை அணிவதால் ஏற்படும் நற்பலன்கள்.

Blood pressure கட்டுக்குள் வைத்திருந்து பூமி, வீடு, மனை வாங்கும் யோகத்தை ஏற்படுத்தி தரும்.

4. மரகத பச்சை ரத்தினம் (Emerald precious gemstone ring)

இதை அணிவதால் ஏற்படும் நற்பலன்கள்.

ஒரு விஷயத்தை அது இப்படித்தான் என்று யூகிக்கும் திறன் ஆற்றலை தந்து. அதன் பயனாய் கல்வி கேள்விகளில் நல்ல வெற்றியை தந்துவிடும்.

5. மஞ்சள் கணக புஷ்பராக ரத்தினம்: (yellow sapphire precious gem stone)

இதை அணிவதால் ஏற்படும் நற்பலன்கள்.

தன்னுடைய பலங்கள்+பலவீனங்களை அறிந்து பலங்களை பெருக்கிக் கொண்டு பலவீனங்களை குறைத்துக் கொள்வதின் வாயிலாக ஒருவர் தான் நினைத்த பொருளாதார வசதியைப் பெற்று விடுவார்.

6. வைரம்- ரத்தின மோதிரம் (Diamond precious gem stone)

இதை அணிவதால் ஏற்படும் நற்பலன்கள்.

காதல், காமம், திருமணம் = வாழ்க்கையில் நெறி பிறழாத ஒழுக்கத்தை நல்குவதோடு, பெண்களால் ஆண்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், ஆண்களால் பெண்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் ளொகீக சுக போகங்களை வழங்கும்..

7. நீல ரத்தினம்: மோதிரம் சனி கிரகத்திற்க்குறியது.(Blue sapphire precious gem stone)

இதை அணிவதால் ஏற்படும் நற்பலன்கள்.

பலன் தராத உழைப்பை தவிர்த்து பலனுள்ள உழைப்பை தந்து நல்ல வேலை வாய்ப்பை பெற்று தரும்.